சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி.. அடித்தொடையை காட்டி.. இணையத்தை ஆட்டம் காண வைத்த சுரேகா வாணி..!

உத்தமபுத்திரன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா வாணி, தற்போது இணையத்தில் இளமை நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

Advertisement

திருமண வயதில் மகள் இருந்தும், மகளையும் நடிகையாக்க முயற்சிக்கும் சுரேகா வாணி, மகளுடன் இணைந்து கிளாமர் உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். 

Actress Surekha Vani Viral Photos

அம்மா, மகள் இருவரும் இணைந்து கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ரம்பா எல்லாம் ஓரமா போ.. 100% முழு தொடையும் தெரிய Dragon ஹீரோயின் கயாடு லோகர்..! திணறும் இளசுகள்..!

ரம்பா எல்லாம் ஓரமா போ.. 100% முழு தொடையும் தெரிய Dragon ஹீரோயின் கயாடு லோகர்..! திணறும் இளசுகள்..!


சிலர் இவர்களது துணிச்சலை பாராட்டினாலும், "மகளுடன் இப்படியா?" என்று விமர்சிப்பவர்களும் உண்டு. 

Actress Surekha Vani Viral Photos

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுரேகா வாணி தொடர்ந்து தனது கவர்ச்சி பயணத்தை இணையத்தில் தொடர்கிறார். சமீபத்தில் சுரேகா வாணி குட்டை உடையில், தரையில் குத்தவைத்து அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களில் அவரது அடி தொடை அழகு எடுப்பாக தெரிவது ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

Actress Surekha Vani Viral Photos

47 வயதிலும் இத்தகைய கவர்ச்சியா என ரசிகர்கள் வாயை பிளந்து ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து புகழ்ந்து தள்ளினாலும், ஒரு சிலர் மகளுடன் சேர்ந்து இப்படி கவர்ச்சி காட்டுவது சரியா எனவும் விமர்சித்து வருகின்றனர். 

Actress Surekha Vani Viral Photos

இருப்பினும், சுரேகா வாணி தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை. விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்ததை செய்து வருகிறார். 

Anushka Shetty

இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் உடையா..? இணையத்தை கதற விட்டு 43 வயசு நடிகை அனுஷ்கா ஷெட்டி..!


சுரேகா வாணியின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Actress Surekha Vani Viral Photos

அவரது துணிச்சலான இந்த முயற்சிக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்னும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

Actress Surekha Vani Viral Photos

எது எப்படியோ, சுரேகா வாணி தனது கிளாமர் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் தொடர்ந்து பேசு பொருளாக இருந்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்