ச்சை.. கன்றாவி.. மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை.. வங்கி பேலன்சை செக் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி..

ஐம்பது வயதை தாண்டி விட்ட அந்த மதுபான நடிகை தன்னுடைய பெயரிலேயே மதுபானத்தை வைத்திருக்கும் ஐம்பது வயதை தாண்டி விட்ட அந்த நடிகை தற்போதும் சினிமாவில் முக்கியமான நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன் வயதை கொண்ட இயக்குனர்களுடனும் சரி, தற்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் என்றாலும் சரி யாருக்கு என்ன தேவை என்றாலும் முகம் கோணாமல் பணிவிடை செய்து கொடுக்கக் கூடியவர் அந்த நடிகை. 

யாரும் செய்யாததையா.. செஞ்சிட்டாங்க என்று கடந்து சென்று கொண்டிருந்தனர் விவரம் அறிந்த வட்டாரங்கள். ஆனால், சமீபத்தில் நடிகை செய்த ஒரு செயலை பார்த்த பிறகு ச்சைக்.. கண்றாவி என்று முகம் சுளிக்கும் அளவுக்கு அம்மணி ஒரு செயலை செய்து இருக்கிறார். 

என்ன விஷயம் என்று கேட்டால் ஒரு நிமிடம் நமக்கே குப்பென வியர்த்துப் போய் விடுகிறது. தன்னுடைய மகன் வயதில் இருக்கும் நடிகருடன் மதுபான நடிகை செய்த சேட்டை தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

பிரபல இயக்குனரின் மகனும் வடநாட்டு தொழில் அதிபருமான அந்த நடிகர் பல்வேறு ஹிந்தி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. 

இவர் நடித்த முதல் படத்தில் மதுபான நடிகையும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வில்லன் நடிகரின் குரலுக்கு அடிமையான மதுபான நடிகை அவருடன் நெருக்கமாக நட்பு பாராட்டி இருக்கிறார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுபான நடிகையுடன் நட்பாக மிகவும் நெருக்கமாக பழகி வந்த அந்த வில்லன் நடிகருக்கு மதுபான நடிகையின் சில கருப்பு பக்கங்கள் அவருடைய நண்பர்கள் மூலமாக தெரிய வந்திருக்கிறது. 

இத்தனை நாட்களாக கள்ளம் கபடம் இல்லாமல் நட்பாக பழகிக் கொண்டிருந்த அந்த வில்லன் நடிகர் விஷயம் தெரிந்த பிறகு தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படையாகவே அந்த மதுபான நடிகையிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், மதுபான நடிகையிடம் இருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த எதிர்ப்பும் காட்டாமல் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார். 

சமீபத்தில் ஒரு நைட் பார்ட்டியில் இருவரும் எதேர்ச்சியாக சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மதுபான நடிகையிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்திய காரணத்தினால் எப்படி போய் பேசுவது என்று தயங்கி தயங்கி நடிகையிடம் பேசுவதை தவிர்த்து இருக்கிறார் வில்லன் நடிகர். 

சில ரவுண்டுகள் உள்ளே சென்ற பிறகு மதுபான நடிகையை வழிய சென்று வில்லன் நடிகரிடம் பேசியிருக்கிறார். நீ ஆரம்பத்திலிருந்து என்னிடம் அந்த நோக்கத்தில் தான் பழகிட்டு இருந்தியா..? என்று கேட்டிருக்கிறார். 

அப்போது மௌனமாக இருந்த வில்லன் நடிகரிடம் ஏன் என்னுடன் பேச மாட்டியா கேட்டிருக்கிறார்..? இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த வில்லன் நடிகர் ஒரு நிமிடம் இருங்கள்.. என்று மதுபான நடிகையின் வங்கிக் கணக்கிற்கு ஒரு பெரும் தொகையை அனுப்பி உங்களுடைய வங்கி பேலன்ஸ் செக் பண்ணுங்க என்று அந்த இடத்திலேயே சொல்லி இருக்கிறார். 

செக் செய்து பார்த்து அதிர்ந்து போன நடிகை மறு பேச்சே பேசாமல் வில்லன் நடிகருக்கு விருந்து வைக்க ரெடியாகியுள்ளார். அந்த இரவே, அங்கிருந்து அவரை காரில் அழைத்துச் சென்ற வில்லன் நடிகரு ஒரு வாரம் பணிவிடை செய்து விருந்து வைத்துள்ளார் அம்மணி. 

பிறகு தான் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் வில்லன் நடிகர். தற்போது இரண்டு மூன்று படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

அதேபோல மதுபான நடிகையும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாரமாக இருவரும் எங்கே போனார்கள் என்ற தெரியாமல் இருந்திருக்கிறது. இப்படித்தான் இந்த விவகாரம் வெளியே புகைய ஆரம்பித்து இருக்கிறது. விஷயம் அறிந்த வட்டாரங்கள் என்னதான் இருந்தாலும் அதன் வயது நடிகருடனா..? ச்சை.. கன்றாவி..என்று மிகவும் சுழித்து வருகிறார்கள்.