விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" என்ற தொடரில் நடித்து வரும் இளம் நடிகை ஒருவர், சீரியல் வாய்ப்புக்காக ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் நேற்று மாலை முதல் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம், சீரியல் வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா என்று அந்த நடிகையை விமர்சித்து வருகின்றனர்.
மறுபக்கம், வாய்ப்பு தருவதாக கூறி நடிகையை இப்படி சீரழித்த அந்த நபர் யார் என்று வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இதுபோன்ற நபர்களை தோலுரித்தால்தான் உண்மையான திறமையான நடிகைகளுக்கு சீரியலில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் சிலர், வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம், மானத்தை கூட விட்டுக்கொடுக்கக்கூடிய இவரை போன்ற நடிகைகள் இருப்பதால்தான் திறமையான நடிகைகளுக்கு சீரியலில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
அதே நேரத்தில், வாய்ப்பு தேடி முயற்சி செய்து கொண்டிருக்கும் இளம் பெண்களை கபளீகரம் செய்வது மட்டுமின்றி, அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட அந்த நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஏற்கனவே எத்தனையோ நடிகைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. ஆனால், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மட்டும் ஏன் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கலாம். காரணம், அந்த வீடியோவில் அந்த நபர் பேசும் விஷயங்கள் அருவருப்பின் உச்சகட்டமாக இருக்கின்றன. தன்னுடைய மோசமான ஆசைகளை அந்த நடிகையிடம் கூறி, ஒவ்வொன்றாக செய்ய சொல்கிறார்.
அந்த நடிகையும் வெள்ளந்தியாக அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு செய்து காட்டுகிறார். இப்படியாக சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த வீடியோ நீள்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியல் வாய்ப்புக்கே இப்படி என்றால், சினிமா வாய்ப்புக்கு என்னவெல்லாம் செய்ய சொல்வார்களோ என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நடிகைகள் கூறும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைதான் போல் தெரிகிறது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், வாய்ப்பு தருவதாக கூறி இந்த நடிகையை சீரழித்திருக்கிறார்கள். தங்களுடைய ஆசைக்கு பலிகடா ஆக்கி இருக்கிறார்கள். இந்த நடிகை செய்தது தவறு என்று எப்படி விவாதிக்கிறோமோ.. அதே அளவுக்கு தவறு இந்த வீடியோவில் நடிகைக்கு கட்டளையிடும் அந்த ஆசாமி மீதும் இருக்கிறது இந்த நடிகையின் முறையான புகார் தெரிவித்து தன்னை சீரழிக்க அந்த ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
பணம் இருக்கிறது என்பதற்காக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி, இப்படி இளம் நடிகைகளை சீரழிக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் சீரியல் மற்றும் சினிமா உலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பக்கம் பக்கமாக பேசும் பிரபலங்கள் இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ள மாட்டார்களா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த விவகாரம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ காலிலேயே ஒரு நடிகையை மோசமான நிலைக்கு உள்ளாக்கும் இந்த நபர் நேரில் என்னென்ன கொடுமைகளை செய்வார் என்ற அச்சமும் நிலவுகிறது. குறிப்பாக, அந்த வீடியோவில் அந்த நபர், நடிகை கையில் வைத்திருக்கும் சிறிய கை மின்விசிறியை அவரது பின்பக்கம் உள்ளே செலுத்தி காட்டுமாறு கட்டளையிடுகிறார்.
ஆனால், பயந்துபோன அந்த நடிகை அதனை செய்ய மறுக்கிறார். அதை தவிர மற்ற அனைத்தையும் அந்த நபர் சொன்னபடியே செய்கிறார். மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போல, தமிழ்நாட்டிலும் சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் ஒரு கமிட்டி அமைத்து இது போன்ற நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தயாரிப்பாளர்களாலும், நடிகைகளாலும்தான் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எச்சரிக்கை : வீடியோ காலில் ஆண்நண்பர், காதலன், கணவர் என யாரிடம் பேசினாலும் எல்லை மீறி பேசவோ.. நடந்து கொள்ளவோ வேண்டாம். இணைய யுகத்தின் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.