இணைய பக்கங்களில் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் இந்த பலூன் அக்கா. இவருடைய உண்மையான பெயர் அரோரா சிங்க்ளேர் என்பதாகும்.
யூட்யூப். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரிடம் ரசிகர் ஒருவர் கோக்கு மாக்கான கேள்வியை எழுப்ப அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒரு வீடியோ ரிலீஸ் செய்தார் இந்த பலூன் அக்கா.
அந்த ரசிகர், உங்களுடைய முன்னழகு பெரிதாக இருக்கிறது. ஒரிஜினலா இல்லை பலூன் ஏதாவது வைத்திருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதை படித்த பலூன் அக்கா.. அப்படி ஒன்றும் கிடையாது என்று தன்னுடைய இரண்டு கைகளாலும் ஏதோ ஆட்டோ ஹாரன் அடிப்பது போல தன்னுடைய முன்னழகை ஒரே அழுத்து அழுத்தி.. பார்த்தீர்களா பலூன் இல்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ இணைய பக்கங்களில் டீயாக பரவியது. அன்றைய தினமே இவருக்கு பலூன் அக்கா என்ற பெயர் சூட்டு விழாவும் நடத்தப்பட்டது. பலரும் இவருடைய இந்த செயலை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், மறுபக்கம் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக செல்லும் அளவுக்கு இதற்கு பிரபலம் கிடைத்தது. பல்வேறு கல்லூரியில் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் அம்மணி.
இந்த கொடுமை கூத்துகளை பார்த்த ரசிகர்கள், அந்த காலத்தில் எல்லாம் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக வேண்டும் என்றால் ஏதாவது சாதிக்க வேண்டும். ஆனால், இந்த காலத்தில் ஒரே ஒரு அமுக்கு போதும் என்று தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் Indiaglitz Tamil யூட்யூப் சேனலின் பேட்டியில் கலந்து கொண்ட பலூன் அக்காவிடம் ரசிகர் ஒருவர் அவரைப் பற்றி வர்ணித்த பாடல் வரிகளுக்கு பதில் கொடுக்குமாறு கேள்வி எழுப்பப்பட்டது.
ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற அன்பே அன்பே கொல்லாதே என்ற பாடலில் இடம் பெற்ற பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்.. அடடா பிரம்மன் கஞ்சனடி.. சற்றே நிமிர்ந்தேன்.. தலைசுற்றி போனேன்.. ஆஹா.. அவனே வள்ளலடி.. என்ற அந்த பாடல் வரிகளை பலூன் அக்காவை வர்ணித்து பாடியிருக்கிறார் அந்த இணையவாசி ஒருவர்.
இந்த கமெண்ட்டை படித்த பலூன் அக்கா என்னுடைய மெல்லிய இடைக்கு பிரம்மன் காரணமாக இருக்கலாம். ஆனால், என்னுடைய முன்னழகு பெரிதாக இருப்பதற்கும் பிரம்மனுக்கும் தொடர்பு கிடையாது. இது என்னுடைய ஆளு ( ஆண் நண்பர்) செய்த வேலை என்று கூச்சமே இல்லாமல் வெளிபடையாக பேசி இருக்கிறார்.
இந்த பேட்டியின் டீசர் தான் வெளியாகி இருக்கிறது. முழு பேட்டி எப்போது வெளியாகும் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர் இணையவாசிகள். பலூன் அக்காவின் இந்த பேச்சு குறித்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.