ப்பா.. நினைச்சு பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.. ஐஸ்வர்யா ராஜேஷின் ஏடாகூட ஆசை.. புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் புஷ்பா படத்தில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக நான் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். 

Advertisement

வள்ளி என்ற கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் அதில் நாம் நடித்திருக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது என பேசி இருக்கிறார். 

இதனை கேட்ட ரசிகர்கள் அது என்னமோ உண்மைதான். கிராமம் மலைப்பகுதி சார்ந்த ஒரு இடத்தில் உங்களைப் போன்ற ஒரு நடிகை இருந்திருந்தால் கண்டிப்பாக பொருத்தமாக இருந்திருக்கும். 

அதே நேரம் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஏ சாமி பாடலுக்கும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற பீலிங்ஸ் பாடலுக்கும் நீங்கள் ஆட்டம் போட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைச்சு பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது. 

வேண்டுமென்றால் அந்த இரண்டு பாடல்களை மட்டும் நீங்கள் ரீக்கிரியேட் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஜொள்ளு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள். 

ரசிகர்களின் கோரிக்கைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் செவி சாய்ப்பாரா..? என்று பொறுத்திருந்த பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்