நடிகைகள் பலரும் கதையின் தேவைக்காக லிப் லாக் காட்சியில் நடிக்கிறேன். ஆடையே இல்லாமல் நடிக்கிறேன்.. நடிகர்களுடன் படுக்கை அறை காட்சிகள் நடிக்கிறேன் என இயல்பாக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், அது எல்லாம் எங்களுக்கு பிடிக்காது, இயக்குனர் சொன்னார்.. கதையின் தேவைக்காக நடிக்கிறேன் என்று மழுப்புவார்கள்.
ஹாலிவுட் படங்களில் எல்லாம் நிர்வாண காட்சிகளில் பொதுவெளியில் நடிக்க சொன்னால் கூட நடிக்கிறார்கள். இங்கே நடிகருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் தானே நடிக்கிறோம் என்று பல காரணங்களை சொல்கிறார்கள் நடிகைகள்.
உண்மையில் அப்படியான காட்சிகள் எல்லாமே அந்த படத்தையோ அல்லது வெப்சீரிசையோ வியாபாரம் பண்ணும் நோக்கம் மட்டுமே என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை கரீனா கபூர்.
25 ஆண்டுகளாக சினிமாவின் டாப் ஹீரோயினாக இருந்த நடிகை கரீனா கபூர் நடிகர்களுடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்து அசர வைத்திருக்கிறார்.
படுக்கை அறை காட்சிகள் லிப்லாக் காட்சிகள் என அனைத்திலும் நடித்து கிறங்கடித்த நடிகை கரீனா கபூர். சமீபத்தில் இதற்கு முரணான ஒரு விஷயத்தை பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன் என பேட்டி கொடுத்திருக்கிறார். வயதாகி விட்டாலே நடிகைகளுக்கு திடீரென ஞானோதயம் பிறந்து இது போன்ற கருத்துக்களை சொல்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். 44 வயதாகும் கரீனா கபூர் சமீபத்தில் வெளியான க்ரூவ் என்ற படத்தில் கூட கவர்ச்சி போங்க நடித்திருந்தார்.
தன்னுடைய முன்னழகு ததும்பும் விதமான கப் வைத்த டாப்ஸ் அணிந்து கொண்டு படுமோசமான காட்சிகளில் நடித்து அசர வைத்திருந்தார். அம்மணியின் முன்னழகு குலுங்கியதை பார்த்து ஒட்டு மொத்த இளசுகளின் நெஞ்சும் குலுங்கியது.
இளமை காலத்தில் கூட இவ்வளவு கிளாமர் காட்டவில்லையே என்று ரசிகர்கள் புலம்பினார்கள். இந்நிலையில், சினிமாவில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஹீரோயின் மார்புடன் ஹீரோயின் மார்பு உரசுவது போன்ற காட்சிகள் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று கூறியுள்ளார் நடிகை கரீனா கபூர்.
எந்த ஒரு படமாக இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே போதும் படம் நன்றாக ஓடும் கவர்ச்சி. காட்சிகளும் அதீத ஆபாச காட்சிகளும் அந்த படத்தை வியாபாரம் செய்வதற்கு உண்டான யுக்தியே தவிர படத்தின் கதைக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் சம்பந்தமே கிடையாது என போட்டியில் பொட்டில் அடித்தார் போல் பேசியிருக்கிறார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.
0 கருத்துகள்