மைக்ரோ நீச்சல் உடையில் டிராகன் பட ஹீரோயின் கயாடு லோஹர்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

"டிராகன்" திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோகர், சமீபத்தில் கடற்கரையில் மைக்ரோ நீச்சல் உடையில் இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மெய் மறந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கயாடு லோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மிகச்சிறிய நீச்சல் உடையில் அவர் கடற்கரையில் விதவிதமான போஸ்களில் காட்சியளிக்கிறார். அவரது இந்த துணிச்சலான மற்றும் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவத் தொடங்கின. ரசிகர்கள் கயாடு லோகரின் அழகை புகழ்ந்து கவிதைகள் மற்றும் வர்ணனைகளை பதிவிட்டு வருகின்றனர். 

"அம்மணியின் அழகில் சொக்கிப் போனோம்", "கடற்கரையே வெட்கப்படும் அழகு", "தேவதை போல இருக்கிறீர்கள்" போன்ற கமெண்ட்கள் அவரது புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றன. 

"டிராகன்" திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்ற கயாடு லோகர், தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார். 

அவரது இந்த ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து பலரால் ஷேர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.