சூப்பர் ஹிட் ஹீரோவுடன் கை கோர்க்கும் லிங்குசாமி..! - யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..!


பிரபல இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். 

ஆனால், சூர்யா-வை வைத்து இயக்கிய அஞ்சான் என்ற திரைப்படம் இவருடைய சினிமா அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்தது. 

ஆரம்ப காலத்தில், ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் இறுதியாக இயக்கிய அஞ்சான் மற்றும் சண்டக்கோழி-2 ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இந்நிலையில், சண்டக்கோழி இரண்டாம் பாகத்திற்கு பிறகு  லிங்குசாமி அடுத்து யாருடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. 

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்