வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் கமாலினி முகர்ஜி. காதல்ன்னா சும்மா இல்ல, இறைவி படங்களிலும் நடித்திருக்கிறார்.
சேலைகட்டிகிட்டு நெத்தில பொட்டு வச்சிகிட்டு என்னங்கன்னு வந்து நிக்கற பொண்ணுன்னு நினைக்காதீங்க நான் கமாலினின்னு கபாலி ரஜினி ஸ்டைலில் டயலாக் பேசுவதுபோல் தனது தோற்றத்தை தற்போது அதிரடியாக மாற்றி வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்தார் கமாலினி. அவரை கண்டதும் போட்டோ, வீடியோகிராபர்கள் பரபரப்பு அடைந்தனர். ஒருவரையொருவர் முந்திக்கொண்டு படம் எடுத்து தள்ளினர்.
லோகட் நெக்குடன் கூடிய சிமென்ட் நிற ஸ்கர்ட் அணிந்துகொண்டு தொடை தெரிய வந்திருந்தார். இதுவரை இப்படியொரு தோற்றத்தில் அவரை பொது இடத்தில் பார்க்காதவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது கைவசம் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் புதிய வாய்ப்பை பெறுவதற்காக கமாலினி விரித்திருக்கும் வலைதான் இது என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.
0 கருத்துகள்