தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.இவரது க்யூட் எக்ஸ்பிரஷ்னன்களுக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.
கொஞ்சும் அழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இந்த உப்பென்னா பட நடிகை.
லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள தமிழ் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.கவர்ச்சி இல்லாமல் க்யூட் கேர்ளாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
18 வயது இளம் புயல் கீர்த்தி ஷெட்டி தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ‘உப்பேனா’ திரைப்படம் இந்த வருடம் வெளியானது.
இதில் கதாநாயகியாக அறிமுகமானவர்.தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.மங்களூரைச் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, 2003 இல் கிருஷ்ண ஷெட்டி மற்றும் நீதி ஷெட்டி ஆகியோருக்குப் பிறந்தவர்.
குழந்தை பருவத்திலிருந்தே, அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார் அவருடைய அழகு அதற்க்கு வழிவகை செய்தது.மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய அழகாலும், புன்னகையால் ரசிகர்களை வசீகரித்தார்.
இந்நிலையில், தெலுங்கு படத்தில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஒகே சொல்லியுள்ளாராம் அம்மணி. விரைவில் அம்மணியின் பிகினி தரிசனத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகின்றனர்.
தற்போது, படுக்கையில் தற்போது தான் பூத்த புது மொட்டு போல படு க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்