"காய்த்து தொங்கும் மாந்தோப்பு.." - "எச்சில் ஊறுதே.." - நடிகை அர்ச்சனா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
பொதுவாக சினிமாவிலும் சரி சீரியல்களிலும் சரி நடிகைகளை விட சில துணை நடிகைகள் மிகப்பெரிய ஹிட்டாகி விடுவார்கள் அந்த வகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளவர்தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ். 
 
தற்பொழுது சீரியல்களில் பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கும் அர்ச்சனா முதலில் சினிமா உலகில் துணை நடிகையாக அறிமுகமானார்.அந்த வகையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திரப்பார். 
 
இவனை தொடர்ந்து கலகலப்பு, வால், வெள்ளக்காரதுரை, ஸ்கெட்ச் போன்ற இன்னும் பல படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம்பிடித்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். 
 
தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ள நடிகை அர்ச்சனா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அர்ச்சனா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 


இந்த நிலையில் தற்போது காய்த்து தொங்கும் மாங்கா தோப்பில் மாங்காயை கடிப்பது போல போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பச்ச மாங்காயை பார்த்தாலே எச்சில் ஊறுதே என்று கமெண்டி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்