தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவக்கிய இவர் அதன் பிறகு திரைப்பட நடிகை ஆக 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹிந்தியில் மாபெரும் பொருட் செலவில் உருவான மொஹஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்து பெரும் தோல்வியை கொடுத்தார். இதனால் அவர் ஹிந்தி பக்கமே திரும்ப போகாத அளவுக்கு அவர் பெரும் மோசமான நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.
அதன் பிறகு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிக கவனத்தை செலுத்தி வந்த அவருக்கு தெலுங்கில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களாக கிடைக்க அங்கு நட்சத்திர நடிகை அந்தஸ்தை கொடுத்தார்.
துவ்வட ஜெகநாதன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பூஜாவுக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியும் கொடுத்தது.
அதை அடுத்து ரங்கஸ்தலம், மகரிஷி, கடல கொண்ட கணேஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியாக கொடுத்து. அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.அதை அடுத்து மீண்டும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஆல வைகுண்ட புரமலோ திரைப்படத்தில் அமுல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
அந்த திரைப்படத்தில் பூஜாவின் நடனம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகும் பெயர் எடுத்த பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பூஜாவுக்கு கிடைத்தது.ஆம், விஜய் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பூஜா ஹெக்டே தற்போது கடைசியாக விஜய்யின் கடைசி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகையாகவும் அழகிய நடிகையாகும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
அவருக்கு 34 வயதாகிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் லோ ஆங்கிளில் அவரது முன்னழகை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்திருக்கிறார்.
0 கருத்துகள்