நடிகை தர்ஷா குப்தா அவர்கள் கடற்கரையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தர்ஷா குப்தா.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தர்ஷா குப்தா அவர்கள் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தர்ஷா குப்தா தற்போது கடற்கரையில் இருந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அதாவது தர்ஷா குப்தா வெறும் பிரா போன்ற டாப்ஸ் அணிந்து கொண்டு உடலோடு ஒட்டிய பாவாடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு ஆகிய இரண்டு அழகுகளையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் தர்ஷா குப்தாவின் இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
கடற்கரையில் தர்ஷா குப்தா கொடுத்துள்ள இந்த ஹாட் போஸ் இணையத்தை கலக்கி வைரலாகி வருகிறது. பொதுவாக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் குறிப்பாக தர்ஷா குப்தா போன்ற நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போது, ரசிகர்கள் மத்தியில் அது அதிக கவனத்தை பெறுவது இயல்பான ஒன்று.
அந்த வகையில் தற்போது தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
0 கருத்துகள்