சமீபத்தில் சீரியல் நடிகை அஸ்வினி ஆனந்திதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் அவர் ட்ரவுசர் அணியாமல், தன்னுடைய முழுத் தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சீரியல் நடிகை அஸ்வினி ஆனந்திதா, சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
.jpg)
அடியில் பிதுங்கும் முன்னழகு.. மார்பின் மீது லைட்.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..!
அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடுவார். இந்நிலையில், அஸ்வினி ஆனந்திதா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் அவர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் ட்ரவுசர் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். ட்ரவுசர் அணியாததால், அவரது முழுத் தொடையும் பளிச்சென தெரிகிறது.
மேலும், அவர் ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக கிளுகிளுப்பான போஸ்களையும் கொடுத்துள்ளார். ரசிகர்களின் சூட்டை கிளப்பிய அஸ்வினி: அஸ்வினி ஆனந்திதாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
பல ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள், "இது தொடையா..? இல்ல கர்லா கட்டையா" என்று அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் சிலர், "செம்ம ஹாட்", "கொள்ளை அழகு", "சூப்பரா இருக்கு" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அஸ்வினி ஆனந்திதாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளன. ரசிகர்கள் அவரது அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
0 கருத்துகள்