தொலைக்காட்சி ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி.
மேலை நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
தமிழில் 8 சீசன்கள் இதுவரை முடிவடைந்து இருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த3எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன்.
பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது வெற்றி பெறுபவர்களுக்கு புல்லட் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதில் முத்துக்குமரன் வெற்றி பெற்றார்.
.jpg)
உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் படுக்கையில் விஜயலட்சுமி..! உடன் இருக்கும் ஆண் யார்..? அதிர வைக்கும் வீடியோ..!
அந்த புல்லட் தற்போது முத்துக்குமரனின் கைக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், முத்துக்குமரன் ஏற்கனவே புல்லட் வைத்திருப்பதால் தன்னுடைய அப்பாவுக்கு அதனை பரிசாக கொடுப்பதாக முடிவு செய்து தன்னுடைய அப்பாவுக்கு புல்லட் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய 15 வருட கனவு இது என்றும் கடைசியாக அதனை பிக் பாஸ் வந்து தான் நிறைவேற்றி வைத்திருக்கிறது என்றும் எமோஷனலாக பேசியிருக்கும் முத்துக்குமரனின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.
0 கருத்துகள்