ச்சைக்.. கருமம்.. சாந்த நடிகையுடன் கணவரை பகிர்ந்து கொள்ளும் பன் நடிகை.. காரி துப்புது கோலிவுட்..!

திரையுலகம் இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்க வேண்டி இருக்கிறது தெரியவில்லை. பேசாமல் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்று சொல்லும் அளவில் திரை உலகில் நடக்கக்கூடிய சில கூத்துகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கின்றன. 

Advertisement

இளம் நடிகைகள் பலரும் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுவதால்.. அவர்கள் சொல்லக்கூடிய படங்களில் தான் நடிக்கிறார்கள் அவர்கள் தன்னிச்சையாக முடிவை எடுக்க முடிவதில்லை. 

ஏதாவது ஒரு வகையில் அந்த நடிகைகளை கட்டம் கட்டி குறிப்பிட்ட படங்களில் தான் நடிக்க வேண்டும் குறிப்பிட்ட ஹீரோக்களுடன் தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் இளம் நடிகர்கள். 

மேலும், நடிகைகளை தங்களுடைய உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் நடிகர்கள் என்றும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இது உனக்கு தான் பேபி.. உனக்காகத்தான் இது காத்திருக்கிறது.. என்று பிரபல இளம் நடிகை ஒருவர் ஆடையின்றி வெளியிட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன. 

நடிகைகளை நடிகர்கள் உடல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க... நடிகை ஒருவர் இது உனக்காக தான் காத்திருக்கிறது பேபி.. என்று தன்னுடைய அனைத்து அழகையும் வீடியோவாக பதிவிட்டு இந்த நடிகருக்கு அனுப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிய போது இதெல்லாம் உண்மைதான் போல் தெரிகிறது என்று யூகித்தார்கள் ரசிகர்கள். 

இந்த கொடுமை பத்தாது என்று புதிய கலாச்சாரம் ஒன்று திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறதாம். அது என்னவென்றால் நடிகைகள் பரஸ்பரம் தங்களுடைய கணவரை மாற்றிக் கொள்வதும்.. பேமிலி டூர் என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் சென்று அட்டூழியங்களை செய்வதும் தான்.. 

ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி பெயர் எடுத்து வைத்திருக்கும் அந்த பன் நடிகை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்.. என்றாலும் இவர் தன்னுடைய கணவருடன் நேரம் கழிப்பதை காட்டிலும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தமான நடிகையுடன் நேரம் செலவழிப்பது தான் வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

இவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் நட்பு..? என்று பேசும் அளவுக்கு இவர்களுடைய நடவடிக்கைகள் பொதுவெளியில் இருக்கின்றன. ஆனால், விஷயம் தற்போது விவகாரமாக மாறி இருக்கிறது. 

கணவரை விவாகரத்து செய்து விட்டு வந்திருக்கும் அந்த சாந்தமான நடிகையுடன் தன்னுடைய கணவரை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் இந்த பன் நடிகை என்பது கோலிவுட் வட்டாரத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. 

எத்தனையோ கொடுமையை பார்த்துட்டோம். ஆனால், இதெல்லாம் உச்சகட்ட கொடுமையாக இருக்கிறது. இதெல்லாம் எந்த ஊர் கலாச்சாரம். எப்படி இங்கே இதையெல்லாம் மனசார ஏற்றுக் கொள்கிறார்கள்.. என்று தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் விவரமறிந்த வட்டாரங்கள். 

மறுபக்கம் குடும்ப சுற்றுலா என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று.. குடியும் கும்மாளமுமாக இருக்கும் இவர்கள் இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய கொண்டாட்டங்களை பகிர்ந்து வருகிறார்கள். 

ஆனால் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய இந்த உண்மை விவகாரம் தற்போது புகைய ஆரம்பித்து இருக்கிறது விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என கூறுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்