பீச் பங்களாவில் சீரழிந்த இளம் நடிகை வாழ்க்கை... திடீர் முடிவால் கலக்கத்தில் முன்னணி நடிகர்கள்..

என்னப்பா இது சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் தான்.. படுக்கை தான்.. இதே செய்தி தான் வந்து கொண்டிருக்கிறது.. எப்போது பார்த்தாலும் இதே கதைதானா..? 

Advertisement

புகார் சொல்லக்கூடிய நடிகைகள் இந்த நடிகர் தான்.. இந்த தயாரிப்பாளர் தான்.. எனது பெயரை சொல்லாமல்.. வெறுமனே என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. என்னை அதை செய்தார்கள்.. என்னை இதை செய்தார்கள்.. என புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.

யாராவது இவர் இன்னார் இந்த இடத்தில் இந்த நேரத்தில் என புகார் கொடுத்தால் அப்படி செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் நடிகர்கள் பயப்படுவார்கள் அல்லவா..? ஏன் இதனை நடிகர்கள் நடிகைகள் யாரும் செய்வதில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. 

அந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக தற்போது ஒரு சம்பவம் கோலிவுட் பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்ன விவரம் என்று இன்னும் விவரமாக பார்க்கலாம் வாருங்கள். 

கோலிவுட்டில் பல நம்பர் நடிகைகள் இருக்கிறார்கள்.. சின்ன நம்பர் நடிகை.. பெரிய நம்பர் நடிகை.. இப்போது நாம் பார்க்கக் கூடிய நடிகை இரண்டு நம்பருக்கும் நடுவில் இருக்கக்கூடிய நம்பர் நடிகை. 

வாருங்கள் விஷயத்துக்கு வருவோம். தமிழ் தெலுங்கு என தான் அறிமுகமான ஒரு சில படங்களிலேயே மிகப்பெரிய அளவிற்கு நடிகையாக உயர்ந்தவர். 

இந்த நடு நம்பர் நடிகை சினிமாவில் வாய்ப்புகள் பெருக பெருக வசதி வாய்ப்பு பெறுகிறது உடல் எடை கூடி மெல்ல மெல்ல குண்டானார் அம்மணி. ஆனாலும், அவர் ஒல்லியாக இருந்ததை காட்டிலும் இப்போது சற்று உடல் பூசினார் போல் இருப்பது தான் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது என்று அம்மணியின் அழகை வர்ணித்தார்கள் ரசிகர்கள். 

சினிமாவில் அறிமுகமான போது அவரை கண்டுகொள்ளாத பல இளம் நடிகர்கள் அம்மணி தழுக்கு மொழுக்கு என மாறியதும் பிளந்து வச்ச பலாப்பழத்தை வைப்பது ஈ மொய்ப்பது போல வட்டம் அடிக்க ஆரம்பித்தனர். 

அப்படி வட்டமடித்த நடிகர்களில் வெற்றிகரமான நடிகரின் வலையில் சிக்கினார் இந்த நடு நம்பர் நடிகை. படம் ஒன்றில் ஹீரோ, ஹீரோயினாக ஒப்பந்தமான இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். 

நடிகை காதலித்தது திருமணம் செய்து கொள்வதற்கு... ஆனால், நடிகர் காதலித்தது  நடிகையை ருசி பார்பதற்கு.. இது தெரியாமல்.. படப்பிடிப்பு முடிந்ததும் அவுட்டிங் செல்வது.. காபி ஷாப்களுக்கு செல்வது.. என இருந்திருக்கிறார்கள். 

ஆனால், நடுநம்பர் நடிகை மேற்படி சமாச்சாரங்களுக்கு நடிகரை அனுமதிக்கவே இல்லை என்று தெரிகிறது. எப்படியாவது தன்னுடைய காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அந்த வெற்றிகரமான நடிகர் நடிகையை ருசி பார்த்து விட துடித்திருகிறார். 

அதற்கு ஏற்றார் போல ஒரு நாளும் அமைந்திருக்கிறது. நம்பர் நடிகையிடம்,.. நான் புதிதாக ஒரு பீச் பங்களா வாங்கி இருக்கிறேன்.. பக்கத்தில் நிறைய பங்களாக்கள் இருக்கிறது.. நீங்களும் வேணும்னா வாங்கலாம் ஒரு எட்டு வாங்க போய் பார்த்துட்டு வரலாம்.. என்று தன்னுடைய பீச் பங்களாவுக்கு நடிகையை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் இருக்கிறார் வெற்றிகரமான நடிகர். 

அங்கே போனதுதான் மிச்சம்.. அங்கிருந்த சூழலும்.. அந்த பீச் பங்களாவில் இருந்த அமைதியும்..  நடிகையை பீஸ் ஆக்கி மேற்படி சமாச்சாரங்களுக்கு ஒத்துழைக்க வைத்து விட்டது. 

இத்தனை நாளா இதுக்கு தானே காத்துகிட்டு இருந்தேன் என்று அம்மணியை புரட்டி எடுத்திருக்கிறார் வெற்றிகரமான நடிகர். ஆனால், இதையெல்லாம் அந்த நடிகையை காதலிக்கிறேன் என்ற பெயரில் செய்து முடித்திருக்கிறார். 

போதாது என்று நடுநம்பர் நடிகையை புரட்டி எடுத்த விஷயத்தை தன்னுடைய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய நண்பர்கள் இயக்குனர்களின் பசியையும் போக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அம்மணி. 

ஒரு கட்டத்தில், நடிகரின் அட்டகாசம் எல்லை மீறி போகவே இனிமேல் என்னை காதலிக்கிறேன் என்ற என்னிடம் சொல்லாத.. நீ நடிக்கிறன்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு.. எவனாச்சும் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண இப்படி வரவன் போறவன்கிட்ட எல்லாம் போக சொல்லுவானா.. என்று அந்த நடிகரை பிரிந்து இருக்கிறார். 

இத்தனைக்கும் சில வெற்றிகரமாக நடிகருக்கு ஹீரோ வாய்ப்பு பெற்று தருவதற்கு சில இயக்குனர்களிடம் தன்னை அடகு வைத்திருக்கிறார் நடிகை என்று கூறுகிறார்கள். இந்த திரையுலகமே இப்படித்தான் என்று தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு பழகப்படுத்திக் கொண்ட நடிகை ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து போயிருக்கிறார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படம் ஒன்று தோல்வி அடைந்ததை தொடர்ந்து சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். 

மேலும் தன்னை துஷ்பிரயோகம் செய்த அனைத்து நடிகர்களையும் பெயர் பட்டியலுடன் வெளியிட்டு பொதுவெளியில் பங்கப்படுத்த வேண்டும் அவர்களை பொதுவெளியில் அவர்களுடைய குணத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம் அம்மணி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்