பிரபல நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவருக்கும் எடுக்கக்கூடிய பிரச்சனை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைத்த பாடில்லை.
சீமான் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால், இன்னமும் விஜயலட்சுமி ஆண்டுக்கு ஒரு முறை.. ஆடிக்கு ஒரு முறை.. அமாவாசைக்கு ஒரு முறை.. என சீமான் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு சொல்லி ஒரு வீடியோவை வெளியிடுவது. காவல்துறையில் புகார் கொடுப்பது என செய்து கொண்டிருக்கிறார்.
சீமானிடம் இருந்து விஜயலட்சுமிக்கு என்ன தேவை..? என்ற விஷயமே தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தை கொண்டு சீமானின் பெயரை கெடுக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
சீமான் செய்தது சரியா..? தவறா..? என்பது இரண்டாவது விஷயம். தற்போது விஜயலட்சுமிக்கு என்ன தேவை. அவரிடம் இருந்து நஷ்ட ஈடு வேண்டுமா..? அல்லது என்ன வேண்டும்..? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
வெறுமனே அவர் என்னைக் கெடுத்து விட்டார். அவர் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றி விட்டார். இப்படி பேசிக் கொண்டிருப்பதால் அவருக்கு என்ன கிடைக்கப் போகிறது..? அல்லது சீமானுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரா?
விருப்பப்பட்டு அவருடன் சேர்ந்து இருந்தீர்கள்.. கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டீர்கள்.. தற்பொழுது எதற்காக அவர் மீது புகார் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்...? உங்களுக்கு நஷ்டஈடு தான் வேண்டும் என்றால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்.. அல்லது தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் தண்டனை கிடைக்க வேண்டும் என்று வழக்கு தொடங்குங்கள்..?
எதையும் செய்யாமல் வெறுமனே வீடியோவை மட்டும் வெளியிட்டு அவருடைய பெயரை திரும்பத் திரும்ப சமூகத்தில் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொதுவான மக்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தை தங்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. அது தனி கதை.
உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல்..
இந்நிலையில், விஜயலட்சுமி இன்னொரு பகிர் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார். அது என்னவென்றால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படுக்கையில் பொட்டு துணி இல்லாமல் இருக்கும் விஜயலட்சுமியின் வீடியோவை வைத்திருப்பதாகவும் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் விஜயலட்சுமி.
இத்தனை நாட்களாக இப்படி ஒரு விஷயத்தை அவர் சொன்னதே கிடையாது. 15 ஆண்டுகளாக தற்போது இந்த விஷயத்தை புதிதாக ஆரம்பித்திருக்கிறார்.
அவருடன் இருக்கும் ஆண் யார்..?
சீமான் இப்படி செய்வதாக இருந்தால் 15 வருடங்களாக என்ன செய்து கொண்டு இருந்தார் 15 வருடங்களாக வெளியிடாதவர் இப்போதுதான் வெளியிடப் போகிறாரா..? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள்.
அதே நேரம் ஒருவேளை சீமான் அந்த வீடியோவை வெளியிடுகிறார் என்றால் அந்த வீடியோவில் அவருடன் இருக்கும் ஆண் யார்..? என்ற கேள்வி வரும் அல்லவா அப்போது அது சீமான் தான் என்றால் சீமானும் சேர்ந்துதானே சிக்குவார் விஜயலக்ஷ்மி எதற்காக முன்னுக்குப் பின் முரணாக.. நேற்று சொல்லாததை இன்று சொல்கிறார்... இன்று சொல்லுவதை நாளை சொல்லவில்லை.. என்கிறார்.
இப்படி மாற்றி மாற்றி சீமானின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒழிய, அவருக்கு என்ன வேண்டும்..? அவருக்கு என்ன தேவை.? என்பதே இதுவரை தெளிவு இல்லாமல் இருக்கிறது.
சீமானின் பெயரை கெடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது இது ஒரு பழிவாங்கும் செயலாகவே பார்க்க முடியுமே தவிர அவர் தனக்கு ஒரு நிவாரணம் வேண்டும் என்று எதையும் அவர் கேட்பது கிடையாது அவருக்கு என்னதான் பிரச்சனை என்பதை தெரியவில்லை.
இப்படியே இவர் கிளம்பினால் நாட்டில் எவ்வளவோ பேர் காதலித்து பிரிந்து இருக்கிறார்கள் தற்போது வேறு ஒருவருடன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குமே இப்படி அவருடைய முன்னாள் காதலிகள் வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் நாடு முழுதும் இதே வழக்கு தான் ஓடிக் கொண்டிருக்கும்.
விஜயலட்சுமின்னு இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இணைய பக்கங்களில் எழுந்து வருகின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.
0 கருத்துகள்