அம்மாடி அம்மா என்று வாயை பிளந்திருக்கிறார்கள் நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ள சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள்.
பச்சை நிற ஒட்டகச்சிவிங்கி போன்ற டிசைன் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை பிரதானமாக காட்டும் விதமாக குனிந்தபடி நடிகை ஸ்ரேயா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.
வெண்ணையில் செய்த சிலை போல மிகு நெகு வேலை இருக்கும் நடிகை ஸ்ரேயா தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்கடித்து இருக்கிறார்.
கூந்தலை முடியாமல் அப்படியே விட்டு கருப்பு அருவி போல பொழிய வைத்துள்ளது அவருடைய அழகுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
அதிக மேக்கப் இல்லாமல் அளவான மேக்கப் போட்டுக் கொண்டு தனக்கே உரிய கவர்ச்சியான முக பாவனை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சில் ஈட்டியை இறக்கி இருக்கிறார் அம்மணி.
வாழை இலை போல இருக்கும் அம்மணியின் முதுகின் அழகை பார்த்து ரசிகர்கள் இலையே போடாமல் சாப்பிடலாம் போல இருக்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சாம்பல் நிறத்திலான காலணிகள் அம்மணியின் காலின் அழகுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கின்றன.
பச்சை நிறம் மற்றும் சாம்பல் நிறத்தால் ஆன இந்த உடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ராணியாக ஜொலிக்கிறார் என்றும் கிளாமர் மகாராணி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தன்னுடைய எடுப்பான பின்னழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரேயா தற்போது இதனுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.
0 கருத்துகள்