பொதுவாக பெண்கள் தாவணி அடையும்போது பாவாடை அணிந்து தாவணி அணிவது வழக்கம்.
எப்போதுமே பாவாடை தாவணி என்று சேர்த்து இரண்டு உடைகளையும் சேர்த்து சொல்வது தான் நடைமுறை.
ஆனால், இங்கே பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த் பாவாடை எதுவும் அணியாமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு கடமைக்கு என ஒரு தாவணியை சுற்றிக்கொண்டு வந்துள்ளார்.
தன்னுடைய முழு தொடையழகும் அப்பட்டமாக தெரியும் விதமாக ஹோலி பண்டிகையை கொண்டாட வந்திருக்கிறார்.
அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன கன்றாவி இது.. வெறும் ஜட்டி.. தாவணி பாவடையா..? என்று அவரை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படி ஆண்கள் குழுமியிருக்கும் இடத்தில் இப்படியா வெறும் ஜட்டியை மட்டும் அணிந்து வருவீர்கள்..?
ஒரு திரைப்பட விழா.. விருது விழா.. போன்ற இடங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்கிறீர்கள். அங்கே பவுன்சர்கள், காவலர்கள் என முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், இப்படி ஒரு பொதுவெளிக்கு வந்து ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது இப்படியான உடைகளை அணிந்து வருவது உங்களுக்கு நியாயமாக தோன்றுகிறதா..? போன்ற கேள்விகளை எழுப்பி நடிகை யாஷிகா ஆனந்த்தை விமர்சித்து வருகிறார்கள்.
அதே சமயம் நடிகை யாஷிகா ஆனந்த் அவர் என்ன உடை அணிய வேண்டும்.. எப்படி அணிய வேண்டும்.. என்பது அவருடைய உரிமை.. அவருடைய சுதந்திரம்.. அதில் மாற்று கருத்து சொல்வதற்கோ..? அவரை விமர்சிப்பதற்கோ...? யாருக்கும் உரிமை கிடையாது என்று யாஷிகா ஆனந்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
0 கருத்துகள்