இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. ஹாட் & ட்ரெண்டிங் உடையில் LIK ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி..!

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி. 

Advertisement

இணைய பக்கங்களில் கிளாமர் தேவதையாக வலம் வரும் இவர் ஹாட்டான அதேசமயம் ட்ரெண்டிங் ஆன உடையில் தன்னுடைய பால் போன்ற அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு பரிசாகி இருக்கிறார். 

அதிலும் குறிப்பாக வெண்ணையில் செய்தது போல நெகுநெகுவென இருக்கும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி. 

முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணு பார்க்கலாம் என்று சொல்வது போல தோல் நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு மேஜை மீது படுத்தபடி தன்னுடைய காந்த பார்வையை ரசிகர்களை நோக்கி வீசுகிறார் கீர்த்தி செட்டி. 

கருப்பு நிற உடையில் தன்னுடைய ஒரு பக்க தொடை அழகை பளிச்சென காட்டி இணையத்தை தீப்பிடிக்க வைத்திருக்கிறார் அம்மணி. 

தங்க நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வடிவம் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு தன்னுடைய பின்னங்கழுத்தை கோதியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். 

மட்டுமில்லாமல் தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள அம்மணியின் இந்த புகைப்படங்களில் இளசுகள் மூழ்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். 

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகை கீர்த்தி செட்டி சட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை குவித்து வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்